Take a fresh look at your lifestyle.

⭕மத்திய கிழக்கு போர் பதற்றம்: கத்தாரில் உள்ள அனைத்து கிளைகளையும் மூடியது எச்எஸ்பிசி வங்கி.

28

⭕மத்திய கிழக்கு போர் பதற்றம்: கத்தாரில் உள்ள அனைத்து கிளைகளையும் மூடியது எச்எஸ்பிசி வங்கி.

⭕வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கத்தாரில் உள்ள தனது அனைத்து கிளைகளையும் தற்காலிகமாக மூடியுள்ளதாக எச்எஸ்பிசி (HSBC) வங்கி தெரிவித்துள்ளது.⚡❇️