⭕700 ஆண்டுகால பிரபுக்கள் சபை மரபு முடிவு: பரம்பரை இடங்களை ரத்து செய்தது பிரிட்டன்! General NewsNews By Vijay Talkies Last updated Mar 13, 2026 135 Share ⭕700 ஆண்டுகால பிரபுக்கள் சபை மரபு முடிவு: பரம்பரை இடங்களை ரத்து செய்தது பிரிட்டன்! ⭕பிறப்பின் அடிப்படையில் பிரபுக்கள் சபையில் இடம்பிடிக்கும் 700 ஆண்டுகால நடைமுறையை ரத்து செய்யும் சட்டத்திற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.⚡❇️ 135 Share