Take a fresh look at your lifestyle.

⭕ஈரான் எச்சரித்ததை அடுத்து துபாயில் இருந்து காலி செய்த சிடிகுரூப் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்!

142

⭕ஈரான் எச்சரித்ததை அடுத்து துபாயில் இருந்து காலி செய்த சிடிகுரூப் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்!

⭕அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய வங்கி மற்றும் பொருளாதார மையங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரான் எச்சரித்ததை அடுத்து, துபாயில் உள்ள சிடிகுரூப் (Citigroup) மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் (Standard Chartered) போன்ற சர்வதேச வங்கிகள் தங்களது அலுவலகங்களை காலி செய்து, ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளன.⚡❇️