Take a fresh look at your lifestyle.

ஹார்மோஸை கடந்த இந்திய எண்ணெய் கப்பல்கள்

123

ஹார்மோஸை கடந்த இந்திய எண்ணெய் கப்பல்கள்

ஹார்மோஸ் ஜலசந்தியில் இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி. ஏற்கனவே சீனா, வங்கதேச கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி என தகவல்

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஹார்மோஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான். தற்போது இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியிருப்பதாக தகவல். புஷ்பக், பரிமல் ஆகிய 2 இந்திய எண்ணெய் கப்பல்கள் கடந்து சென்றதாக தெரிவிப்பு