Take a fresh look at your lifestyle.

15 நாள் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் அதை சிபிஐ நிராகரித்துள்ளது

162

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பியது சிபிஐ

15 நாள் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் அதை சிபிஐ நிராகரித்துள்ளது

வரும் 15ஆம் தேதி காலை கட்டாயம் டெல்லியில் வந்து ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் விஜய்க்கு மீண்டும் அனுப்பி உள்ளது