Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில் 20 நாட்களுக்கான கேஸ் சிலிண்டர் கையிருப்பு

113

சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக ராமநாதபுரத்தில் விறகு அடுப்புக்கு மாறிய ஹோட்டல்கள் வணிகப் பயன்பாட்டுக்கு சிலிண்டர்கள் கிடைக்காததால் பழைய முறைக்கு திரும்பிய ஹோட்டல்கள்

தமிழகத்தில் 20 நாட்களுக்கான கேஸ் சிலிண்டர் கையிருப்பு

தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான சிலிண்டர் மட்டும் கையிருப்பு – அதிகாரிகள் தகவல்

தடையின்றி கேஸ் சிலிண்டர்களை வழங்க தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை. வணிக சிலிண்டருக்கான தேவை அதிகரிக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம்