Take a fresh look at your lifestyle.

சேலம் மாவட்டத்தில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்

125

சேலம் மாவட்டத்தில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்

சேலம் மாவட்டத்தில் தினமும் 2,000 வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் நிலையில், நேற்று(மார்ச் 9) முதல் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்

மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே வணிக சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.

வீட்டு உபயோக சிலிண்டர்கள் பதிவு செய்யப்பட்ட இரு நாட்களில் டெலிவரி செய்யப்படுகிறது