Take a fresh look at your lifestyle.

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பளர்களுக்கான நேர்காணல் இன்று தொடங்குகிறது.

113

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பளர்களுக்கான நேர்காணல் இன்று தொடங்குகிறது.
விஜய் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட போது இருந்து பணியாற்றுக் நிர்வாகிகள் இன்றைய நேர்காணலில் பங்கேற்கின்றனர்.
50+ வேட்பாளர்களை நேர்காணல் செய்கிறார் விஜய்
இன்று நேர்காணலில் பங்கேற்பவர்களில் பெரும்பாலானோர் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வாய்ப்பு.
இதற்காக விருப்பமனு கொடுத்துள்ள மாவட்டச் செயலாளர்கள் சேலம் பார்த்திபன், சென்னை புறநகர் ஈ.சி.ஆர் சரவணன், தஞ்சாவூர் விஜய் சரவணன், புதுக்கோட்டை முகமது பர்வேஸ், கோவை தெற்கு மாவட்டம் விக்னேஷ், அரியலூர் சிவா, திருவள்ளூர் எம்.எல் பிரபு உள்ளிட்டோர் வருகை.

மேலும் ஆனந்த், வெங்கட்ராமன், அருண்ராஜ், நிர்மல்குமார் உள்ளிட்ட மாநில நிர்வகிகளும் வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்கின்றனர்.