Take a fresh look at your lifestyle.

அதிரடி ஆக்ஷன் நிறைந்த யாஷின் ‘டாக்ஸிக்’ டீசர்

141

அதிரடி ஆக்ஷன் நிறைந்த யாஷின் ‘டாக்ஸிக்’ டீசர்
கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக் படத்தின் டீசர் நடிகர் யாஷ் பிறந்தநாளான நேற்று வெளியானது. இந்த டீசரில் சர்க்கஸ் பின்னணியிலிருந்து கிழக்கு ஆசிய பின்னணி க்கு நகரும் இந்தக் கதை, இருண்ட, பரபரப்பான சூழலுடன் வெவ்வேறு காலகட்டங்களை கடந்து செல்கிறது. அதிரடி காட்சிகளுக்கு அப்பால், கதையமைப்பு மற்றும் நடிகர்களின் ஆழமான நடிப்பை இந்த டீசர் சுட்டிக் காட்டுகிறது. நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குளோசி ருக்மணி வசந்த், தாரா சுதரியா ஆகியோர் நடித்துள்ள இந்த படம் மார்ச் 19 அன்று தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.