Take a fresh look at your lifestyle.

ரூ.16.40 கோடி எங்கே போனது?- எடப்பாடி பழனிசாமி.

100

ரூ.16.40 கோடி எங்கே போனது?- எடப்பாடி பழனிசாமி.

கடந்த 2 மாதமாக கொசு மருந்து அடிக்கும் பணிக்கு யாரும் வரவில்லை என சென்னை நகர மக்கள் புகார்.

2025-26ல் கொசு ஒழிப்புப் பணிக்கு சென்னை மாநகராட்சி ஒதுக்கிய ரூ.16.40 கோடி எங்கே போனது?

மக்கள் உயிரோடு விளையாடும் அரசுக்கு கண்டனம்; கொசுக்களை ஒழிக்க வேண்டும்; மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

ஜனவரியில் 1,500க்கும் மேலானோரும், இம்மாதம் 500க்கும் மேற்பட்டோரும் டெங்குவால் பாதிப்பு என செய்தி.

கொசுக்களை ஒழிக்க வேண்டும்; வீடுவீடாகச் சென்று மருந்துகளை அடிக்க வேண்டும்-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.