Take a fresh look at your lifestyle.

JEE முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு.

100

JEE முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு.

JEE 2026 முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களையும் தரவரிசைப் பட்டியலையும் இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

நடப்பாண்டில் முதல் அமர்வில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 12 மாணவர்கள் 100% பெற்றுள்ளனர்.