Take a fresh look at your lifestyle.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “வித் லவ்” பட டிரெய்லர்

116

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “வித் லவ்” பட டிரெய்லர்
‘டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ,அனஸ்வரா ராஜன் நடிப்பில் அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வித் லவ்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதை இயக்குநர் அட்லீ அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜென் ஜீ கவரும் வகையிலான காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தை சௌந்தர்யா  ரஜினிகாந்த்,எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட்  உடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.
படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.இப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது.