Take a fresh look at your lifestyle.

அட்லியின் லக்கி ஹீரோயின், தீபிகா தான்!

56

அட்லியின் லக்கி ஹீரோயின், தீபிகா தான்!
‘ஜவான்’ படத்திற்கு பிறகு அட்லி தற்போது அல்லு அர்​ஜுன் நடிக்​கும் படத்தை இயக்கி வரு​கிறார். இதை சன் பிக்​சர்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்​டில் தயாரிக்​கிறது. தீபிகா படு​கோன் ஹீரோயினாக நடிக்​கிறார்.சயின்ஸ் பிக்ஷன் படமான இது பான் வேர்ல்டு படமாக உருவாகி வருகிறது. ‘ஜவான்’படத்துக்குப் பிறகு இதி​லும் தீபிகா படு​கோன் நாயகி​யாக நடித்து வரு​கிறார். இதுபற்றி அட்​லி​யிடம் கேட்ட​போது, “தீபிகா​வுடன் பணி​யாற்​று​வது அற்​புத​மான அனுபவம். அவர் உண்​மை​யி லேயே நம்ப முடி​யாதவர். அவர் என் அதிர்​ஷ்டம். தாயான பிறகு அவர் நடிக்​கும் படம் இது. நிச்​ச​யம் முற்​றி​லும் மாறு​பட்ட தீபி​காவைப் பார்க்​கப் போகிறீர்​கள். இந்​தப் படம் பற்​றிய அப்​டேட்டை ரசிகர்​கள் எதிர்​பார்க்​கிறார்​கள். நானும் அதை அவர்​களுக்​குக் கொடுக்க ஆர்வமாக இருக்​கிறேன் என்றார்.