ஆந்திராவில் ஜனசேனா கட்சியின் எம்.எல்.ஏ. ஆரவா ஸ்ரீதர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து 5 முறை கருக்கலைப்பு செய்ததாக வீடியோ வெளியிட்ட பெண்
குற்றச்சாட்டை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக ஜனசேனா கட்சி அறிவிப்பு; அதுவரை கட்சி நடவடிக்கைகளில் இருந்து அவர் விலகி இருக்கவும் உத்தரவு