Take a fresh look at your lifestyle.

தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் மிருணாள் தாக்கூர்

104

தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் மிருணாள் தாக்கூர்
சீதாராமம் படம் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மிருணாள் தாக்கூர். தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையா க இருக்கும் அவர், அடிக்கடி காசிப்களிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவருக்கும், தனுசுக்கும் காதல் திருமணம் என வதந்தி பரவியதால் சோசியல் மீடியாவில்ட்ரெண்டிங் ஆனார்.தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பார்வையாளர்களின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. ரூ.1,25,900 விலை கொண்ட நவீன டிசைனில் உருவான ஆடை அணிந்தப்படி அவர் வெளியிட்டுள்ள போட்டோ ஏராளமான பார்வையாளர்களை கடந்துடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை
பெற்று மீண்டும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.