Take a fresh look at your lifestyle.

விஜய்யின் கில்லி வசூலை மிஞ்சிய அஜித்தின் மங்காத்தா

92

விஜய்யின் கில்லி வசூலை மிஞ்சிய அஜித்தின் மங்காத்தா
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படம் கடந்த 2011-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீலீஸ் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் ‘மங்காத்தா’ படம் வெளியான தியேட்டர்களி ல் ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர்.பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீசான மங்காத்தா படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடியும், இந்திய அளவில் ரூ.5.50 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் சமீபத்தில் வெளியான விஜய்யின் கில்லி பட முதல் நாள் வசூல் ஆன ரூ 4.65 கோடியை தாண்டி மங்காத்தா படம் மாஸ் காட்டியுள்ளது.