Take a fresh look at your lifestyle.

99/66 கதை ரகசியம் சொன்ன ரட்சிதா

287

 

99/66 கதை ரகசியம் சொன்ன ரட்சிதா
எம்.எஸ். மூர்த்தி தயாரித்து இயக்கியுள்ள படம் ‘99/66’. இதில் சபரி, ரோகிந்த், ரச்சிதா மகாலட்சுமி,சுவேதா,கே.ஆர்.விஜயா, சிங்கம் புலி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் டிரைய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகை ரட்ச்சிதா மகாலட்சுமி பேசியது, 99 வீடுகள் கொண்ட குடியிருப்பில் 66 வீடுகளில் குடியிருப்பு வாசிகள் உள்ளனர். அதில் ஒரு வீட்டில் அமானுஷ்யம் உள்ளது. அது என்ன அமானுஷ்யம்? யாருடைய வீடு? என்பதுதான் இதன் கதை. இயக்குனர் எம். எஸ்.மூர்த்தி, ஒரு பெரிய பில்டர், அவர் கட்டிய வீட்டின் பிரமோஷனுக்காக எடுத்த ஒரு விளம்பர படத்தையே திரைக்கதை எழுதி முழு நீள படமாக மாற்றி இருக்கிறார் என்றார்.