Take a fresh look at your lifestyle.

பாக்கியஸ்ரீ போஸ்-யை ஏமாற்றிய 3 படங்கள்

156

பாக்கியஸ்ரீ போஸ்-யை ஏமாற்றிய 3 படங்கள்
தெலுங்கில் மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பாக்யஸ்ரீ போர்ஸ், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.இந்த ஆண்டு அவர் நடிப்பில் கிங்டம், காந்தா மற்றும் ஆந்திரா கிங் தாலுகா ஆகிய மூன்று படங்கள் வெளியாகின.இந்தப் படங்கள் எதுவும் பெரிய அளவில் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறவில்லை என்றாலும், பாக்யஸ்ரீ தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். 2026-ம் ஆண்டில் மேலும் பல படங்களில் அவர் நடிக்க உள்ளநிலையில், 2025-ம் ஆண்டுக்கு நன்றி கூறியுள்ளார்.பாக்யஸ்ரீ தனது பதிவில், 2025 அன்பும் கற்றலும் நிறைந்த ஆண்டாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது அகில் அக்கினேனிக்கு ஜோடியாக லெனின் படத்தில் நடித்து வருகிறார். 2026 கோடையில் படம் வெளியாக உள்ளது.