Take a fresh look at your lifestyle.

மோகன்லாலை முந்திய நிவின்பாலி

156

மோகன்லாலை முந்திய நிவின்பாலி
அகில் சத்யன் இயக்கத்தில்,நடிகர் நிவின் பாலி நடித்துள்ள ’சர்வம் மாயா’ என்ற திகில் நகைச்சுவை படம் கடந்த 25-ம் தேதி ரிலீஸ் ஆனது. அதோடு மோகன்லாலின் ’விருஷபா’ படமும் ரிலீசானது. இதில், நிவின் பாலி படம் ரேசில் முந்தியத்துடன்,நல்ல விமர்சனத்தை பெற்றது. இப்படம் இதுவரை ரூ. 30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், ஜனார்தனன், ரகுநாத் பலேரி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளனர். பயர்பிளை பிலிம்ஸ் மற்றும் அகில் சத்யன் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.