Take a fresh look at your lifestyle.

சென்னை சங்கமம்

155

சென்னை சங்கமம்

‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளை ஜன.14ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பொங்கலை ஒட்டி தமிழர்கள் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஜன.15 முதல் 18ம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.