குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகள்
828 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 2, 2 ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 2 தேர்வில் 1126 பேரும், குரூப் 2 ஏ தேர்வில் 9,457 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்
தேர்வு முடிவுகளை http://tnpsc.gov.in என்ற இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்