Take a fresh look at your lifestyle.

மதுபான கடை லைசென்ஸ் ஏலம்

161

மதுபான கடை லைசென்ஸ் ஏலம்

கர்நாடகாவில் அரசு பயன்படுத்தாமல் வைத்திருந்த மதுபான கடை, பார் லைசென்ஸ்களை ஏலம் விடுவதன் மூலம் ரூ.1000 கோடி வருமானம் ஈட்ட கர்நாடக அரசு முடிவு

1965-ல் கலால் துறையை தொடங்கிய பிறகு முதல் முறையாக ஏலம் விட முடிவு

மொத்தம் 569 லைசென்ஸ்களை ஏலத்தில் விடப்படுகிறது