Take a fresh look at your lifestyle.

சிம்புவின் அரசன் ஷூட்டிங் வரும் 24ல் துவக்கம்

39

சிம்புவின் அரசன் ஷூட்டிங் வரும் 24ல் துவக்கம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் டி ஆர் நடிக்கவுள்ள படம் அரசன். இப்படம் வடசென்னையை மையமாக கொண்டு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளது. இதில் ஆண்ட்ரியா, சமுத்திரகனி,கிஷோர், நெல்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.அரசன் படத்தின் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அரசன் படத்தின் ஷூட்டிங் பு வரும் 24-ந் தேதி தொடங்க இருப்பதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த படத்திற்கான லுக்கில் இருக்கும் ஃபோட்டோவை சிம்பு வெளியிட்டுள்ளார்.