Take a fresh look at your lifestyle.

பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா ‘

46

பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா ‘
இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன்,பார்க் ஹை-ஜின் நடித்திருக்கும் படம் மேட் இன் கொரியா. இது நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இது குறித்து நடிகை பிரியங்கா மோகன் கூறியது, “இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும் தான். கதை கேட்டவுடனே பிடித்துவிட்டது. கே-டிராமாஸை எப்போதும் விரும்பி பார்ப்பேன். இந்திய-கொரிய கூட்டு முயற்சியான இந்தக் கதையின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பு எனக்கு உற்சாகமூட்டுவதாக இருந்தது.இதன் கதையை இயக்குனர் சொன்னபோதே எனக்கு உடனே பிடித்துவிட்டது என்றார்.