Take a fresh look at your lifestyle.

அண்ணன் படத்தை வெளியிட்ட தம்பி

73

அண்ணன் படத்தை வெளியிட்ட தம்பி
இயக்குநர்,நடிகர் செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக குஷி ரவி நடிக்கிறார். வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் விஜயா சதீஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு “மனிதன் தெய்வமாகலாம்” எனப் பெயரிட்டுள்ளனர். இந்த டைட்டிலை நேற்று நடிகர் தனுஷ் வெளியிட்டார். அண்ணன் நடிக்கும் படத்தில் டைட்டிலை அவரின் தம்பி தனுஷ் வெளியிட்டுள்ளார்.