Take a fresh look at your lifestyle.

“இட்லி கடை” அடுத்த பாடல் சுட சுட வருது…

90

“இட்லி கடை” அடுத்த பாடல் சுட சுட வருது…
தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தில் நித்யா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.இது தனுஷ் நடிக்கும் 52-வது படமாகும்.அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் அடுத்த பாடலான என்சாமி தந்தானே பாடலை வரும் 27ம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.