Take a fresh look at your lifestyle.

29ம் வெளியாகும் ‘குற்றம் புதிது’

199

29ம் வெளியாகும் ‘குற்றம் புதிது’
உருவாகி இருக்கும் திரைப்படம் நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கியுள்ள படம் ‘குற்றம் புதிது’.இதில் தருண் விஜய் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி ராஜகுமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இப் படம் வரும் 29 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை உத்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ஹரி உத்ரா தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.இதன் இசை வெளியீட்டு விழா பிரபலங்கள் கலந்து கொள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது.