Take a fresh look at your lifestyle.

கார்த்தக்கு வில்லனான ஆதி

88

கார்த்தக்கு வில்லனான ஆதி
நடிகர் கார்த்தி தற்போது வா வாத்தியாரே, சர்தார் 2 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.அடுத்ததாக இயக்குனர் தமிழ் இயக்க உள்ள ‘மார்ஷல்’ படத்தில் நடிக்க உள்ளார். இதில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த படத்தில் ஷூட்டிங் துவங்க உள்ள நிலையில்இதில் வில்லன் கேரக்டரில் நடிக்க நடிகர் ஆதி ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்க கமிட் ஆகி இருந்தார். ஆனால் அவரது கால்ஷீட் தற்போது கொடுக்க முடியாத காரணத்தால் அவர் விலகி உள்ளார்.மேலும், இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் தனுஷ்கோடி ராமேஸ்வரம் பகுதிகளில் நடைபெற உள்ளது.