மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்கும் மம்முட்டி
நடிகர் மம்முட்டி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் படங்களில் நடிக்காமல் ஓய்வெடுத்து வருகிறார். சென்னையில் ஓய்வு எடுத்து வரும் மம்முட்டி, தற்போது நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வரும் நிலையில் மம்முட்டி மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார்.செப்டம்பர் மாதம் முதல் மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க்க உள்ளார்.இந்த தகவல்கள் மம்முட்டி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு எம்எம்எம்என். என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இதில் மோகன்லால், பகத் பாசில், நயன்தாரா,குஞ்சாக்கோ போபன் உள்பட பலர் நடிக்கின்றனர்.
Prev Post