Take a fresh look at your lifestyle.

அனுமனாக மாறிய சன்னி தியோல்

169

அனுமனாக மாறிய சன்னி தியோல்
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் ராமராக ரன்பீர் கபூர்,சீதையாக சாய்பல்லவி நடிக்கின்றனர். இதில் அனுமன் கேரக்டரில் பிரபல நடிகர் சன்னி தியோல் நடிக்கிறார்.இது குறித்து அவர் கூறியது, ராமாயணம் படத்தில் அனுமனாக நடிக்கிறேன். சில நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறேன். ரன்பீர் கபூர் திறமையான நடிகர்,அவருடன் பணிபுரிவது நன்றாக இருக்கும்.இப்படி ஒரு
சிறப்பான கேரக்டரில் நடிக்கும் போது ஏற்படும் பயம், பதட்டத்தை தவிர்க்க முடியாது என்றார்.