தனுசு உடன் நடிக்க காத்திருக்கிறேன்: சம்யுக்தா
வெங்கி அட்லுரி இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம்
‘வாத்தி’. படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘தனுசுடன் மீண்டும் நடிப்பதற்கு ஆசையோடு காத்திருக்கிறேன். தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அவர் ஒரு கதையை தேர்ந்தெடுக் கும் போது அது ஒரு நல்ல கதைஎன உங்களுக்கு தெரியும். அவருக்குள் இருக்கும் திறமை வித்தியாசமா னது. அதிகம் பேசமாட்டார். தனக்கே உரிய தனி உலகில் அவர் இருப்பார். இயக்குனர் ஆக்ஷன் சொன்னதும் தனது முழுத்திறமையை யும் வெளிப்படுத்துவார் என்றார்.
Next Post