Take a fresh look at your lifestyle.

சோசியல் மீடியாவை கலக்கும் திவ்ய பாரதி

107

சோசியல் மீடியாவை கலக்கும் திவ்ய பாரதி
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. பேச்சுலர் வெற்றிக்குப் பின் தமிழில் பெரிய நாயகியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது, சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையே அவருக்கு ஏற்பட்டுள்ளது. யூத்புல் அழகாக இருந்தாலும் ஏனோ அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை என்பது தெரியவில்லை. இதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தன் புகைப்படங்களைச் சோசியல் மீடியா வில் திவ்யபாரதி பதிவிட்டு வருகிறார்.