Take a fresh look at your lifestyle.

கட்டா குஸ்தி-2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சம்பவக்காரி…

1

கட்டா குஸ்தி-2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சம்பவக்காரி…

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கடந்த 2022-ல் வெளியான படம் கட்டா குஸ்தி. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த பாகத்தையும் செல்லா அய்யாவு இயக்குகிறார். வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து வருகிற ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி யுள்ளது. மோகன் ராஜன் எழுதிய இப்பாடலை சான் ரோல்டன் இசையமைக்க அவரும் சைந்தவியும் பாடியுள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.