சம்யுக்தா ஹெக்டே கனவு நனவானது…!!
கோமாளி, வாட்ச்மேன், தேர் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே கன்னட நடிகையான இவர் தற்போது மும்பையில் குடிபெயர்ந்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில், “நான் கடந்த ஆண்டு இறுதியில் மும்பையில் செட்டில் ஆனேன்.நான் எப்போதும் கண்ட கனவு வாழ்க்கையை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கி றேன்.பிரமாண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் என் வீடு. மும்பை புதிய வேலை வாய்ப்புகளை திறந்துவிட்டு உள்ளது.இங்கு நான் அற்புதமாக செயல் படுகிறேன்.என் மனதில் பட்டதை நான் வெளிப்படையாக பேசுவேன். மற்றவர்கள் எதிர்பார்ப்புக்காக அடங்கி போக மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
Prev Post