Take a fresh look at your lifestyle.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இளைஞர் ராஜஸ்தானில் கைது

1

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இளைஞர் ராஜஸ்தானில் கைது

ராஜஸ்தான், ஜெய்சால்மர் எல்லையில் தேநீர் கடை நடத்தியபடி பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முஸ்தாக் அலி என்ற இளைஞர் கைது. ராணுவம், எல்லை பாதுகாப்பு படையின் செயல்பாடுகள் குறித்து பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பிற்கு தகவல்களை அனுப்பியதாக தகவல். முஸ்தாக் அலியின் அலைபேசி, டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் விசாரணை. முஸ்தாக் அலி உளவு வேலைக்காக பல வங்கி கணக்குகளில் பணம் பெற்றுள்ளதாக தகவல்