Take a fresh look at your lifestyle.

யாஷின் ‘டாக்ஸிக் பட தமிழக உரிமை ரூ 63 கோடிக்கு விற்பனை

80

யாஷின் ‘டாக்ஸிக் பட தமிழக உரிமை ரூ 63 கோடிக்கு விற்பனை
யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் ரூ 63 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. அதோடு முன் பணமும் பெறப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் தமிழக திரைப்பட வணிகத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இதன் மூலம் தமிழகத்தில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக இது இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. திங்க் ஸ்டுடியோஸ்,ஒயிட் நைட்ஸ் , எஸ் பிக்சர்ஸ் மற்றும் பைவ் ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் தமிழக முழுவதும் வெளியிடுகிறது.