Take a fresh look at your lifestyle.

அஞ்சு குரியன் அழகிற்கு ரசிகர்கள் தரும் அன்பு தான் காரணமாம் !!

75

அஞ்சு குரியன் அழகிற்கு ரசிகர்கள் தரும் அன்பு தான் காரணமாம் !!
நடிகை அஞ்சு குரியன் அணியும் ஆடைகள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு
விமர்சனங்களும் எழுந்துள்ளன. இது பற்றி அவர் அளித்த பேட்டியில்,அழகை ரசிப்பதில்
என்றுமே தவறு கிடையாது. எல்லை மீறாத வரை இங்கு எதுவும் ஏற்றுக் கொள்ளத்தக்க து தான். நான் எந்த ஆடை அணிவது என்பது என் சொந்த விருப்பம். ரசிகர்கள் தரும் அன்பு தான் என் அழகிற்கும் நம்பிக்கைக்கும் காரணம் என்று தடாலடியாக கூறியுள்ளார்.