Take a fresh look at your lifestyle.

கருப்பு டிரெய்லர் எப்போது? ஆர் ஜே பாலாஜி தகவல்

37

கருப்பு டிரெய்லர் எப்போது? ஆர் ஜே பாலாஜி தகவல்
ரெட்ரோ’ படத்தை அடுத்து சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. அவருடன் திரிஷா, சுவாசிகா, யோகி பாபு, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் 14ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற ரசிகர்கள் கேள்விக்கு, டிரைலர் தயாராகி வருகிறது. ஓரிரு நாளில் வெளியாகும் என ஆர் ஜே பாலாஜி கூறியுள்ளார்.