Take a fresh look at your lifestyle.

பிருத்விராஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

33

பிருத்விராஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குநர் வைசாக் இயக்கத்தில் உருவாகி வரும் கலிஃபா திரைப்படத்தில் நாயகனாக நடிகர் பிருத்விராஜ் நடிக்க, அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.மேலும், நடிகர் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படம் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.