Take a fresh look at your lifestyle.

குடியரசுத்துணை தலைவர் பதவிக்கான தேர்தல் எப்போது..?

97

குடியரசுத்துணை தலைவர் பதவிக்கான தேர்தல் எப்போது..?

செப்.9ல் குடியரசுத்துணை தலைவர் தேர்தல்.

செப்.9ல் குடியரசுத்துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்.

ஜக்தீப் தங்கர் ராஜினாமா செய்த நிலையில் குடியரசுத்துணை தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு.

ஆக.7ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடக்கம் – தேர்தல் ஆணையம்.

ஆகஸ்ட் 21ம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாள் – தேர்தல் ஆணையம்.

தேவை ஏற்பட்டால் செப்டம்பர் 9ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் – தேர்தல் ஆணையம்.