Take a fresh look at your lifestyle.

அமீர் கான் எடுத்த அதிரடி முடிவு

119

அமீர் கான் எடுத்த அதிரடி முடிவு
திரைப்படங்களை அனைவரும் எளிதாக பார்க்கக்கூடிய வகையில், அதிரடியான புதிய முயற்சியாக, அமீர் கான் அவரது நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தை, யூடியூபில் வெளியிடுகிறார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மிகக் குறைந்த விலையில்,படத்தை பார்த்து இந்த புதிய அதிரடி முயற்சியில் இறங்கி உள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக உள்ள சித்தாரே ஜமீன் பர் படத்தை யூடியூபில் மட்டுமே பார்க்க முடியும்,வேறெந்த டிஜிட்டல் பிளாட் ஃபாரங்களிலும் காண முடியாது.