Take a fresh look at your lifestyle.

வாட்ஸ்அப் வெப் இனி 6 மணிநேரம்தான்”; மார்ச் 1 முதல் இந்தியாவில் புதிய கட்டுப்பாடு!

88

வாட்ஸ்அப் வெப் இனி 6 மணிநேரம்தான்”; மார்ச் 1 முதல் இந்தியாவில் புதிய கட்டுப்பாடு!

தேசிய பாதுகாப்புக் கருதி, வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) பயன்படுத்துவோர் ஒவ்வொரு 6 மணிநேரத்திற்கும் ஒருமுறை தானாகவே லாக்-அவுட் (Log out) செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் இந்த விதியின்படி, பயனர்கள் மீண்டும் க்யூஆர் கோடு (QR Code) மூலம் லாக்-இன் செய்ய வேண்டியிருக்கும்.