Take a fresh look at your lifestyle.

விமலுடன் வடம் பிடிக்கும் சங்கீதா

132

விமலுடன் வடம் பிடிக்கும் சங்கீதா

தமிழக பாரம்பரிய விளையாட்டான மஞ்சு விரட்டை மையமாக வைத்து உருவாகும் படம் வடம். இதில் நடிகர் விமல் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாகசங்கீதா நடிக்கிறார். காதல், நட்பு கலந்து ஆக்சன் படமாக உருவாகும் இந்த படத்தை வி.கேந்திரன் இயக்குகிறார்.மேலும் இதில் பாலசரவணன், நரேன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார். மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவிலில் பூஜையுடன் துவங்கியது.