Take a fresh look at your lifestyle.

பரபரப்பு ஏற்படுத்திய விஜய் சேதுபதியின் வெப் தொடர் டிசர்

104

பரபரப்பு ஏற்படுத்திய விஜய் சேதுபதியின் வெப் தொடர் டிசர்
காக்கா முட்டை,கடைசி விவசாயி படங்களின் இயக்குநரான மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள வெப் தொடர் முத்து என்கிற காட்டான். இந்த தொடர் வரும் 27-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டா ரில் ரிலீஸ் ஆகிறது. தற்போது இதன் டீசர் வெளியாகி உள்ளது. இதில் விஜய் சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலை கண்ணாடி பெட்டியில் உள்ளது.தனக்கே உண்டான ஸ்டைலில் விஜய் சேதுபதி தனது உடலை தேட உதவுமாறு அவர் கேட்பது போன்ற வசனமும் இடம் பெற்றுள்ளது. டார்க் காமெடியில் உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.