Take a fresh look at your lifestyle.

ஜெய்,மீனாட்சி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

31

ஜெய்,மீனாட்சி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்
இயக்குனர் பாபு விஜய் இயக்கத்தில், ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ள படம் சட்டென்று மாறுது வானிலை. இதில் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். பி வி பிரேம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இடம்பெற்று ள்ள முதல் பாடலான ஆத்தாடி என்ற பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்து படத்தில் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாக உள்ளது.