Take a fresh look at your lifestyle.

விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ பட ட்ரெய்லர்

151

விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ பட ட்ரெய்லர்

இயக்குநரும்,நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாட் ஸ்பாட் 2மச் எனும் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், அஸ்வின் குமார், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா,ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர்,அமர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

பேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இதை கேஜேபி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும்,நடிகருமான கே. ஜே.பாலா மணி மார்பன் தயாரித்துள்ளார். இந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.‌ இதன் ட்ரைலரை விஜய் சேதுபதி,ஆர்யா ஆகியோர் சேர்ந்து வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.