சர்ச்சைக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வீடியோ
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பாலிவுட் சினிமாத்துறை மதவாதம் சார்ந்து உள்ளது. படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. இதனால் எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு குறைந்து விட்டதாக கூறினார்.அவரது பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள வீடியோவில் யாரையும் புண்படுத்த வேண்டும் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை. என் நேர்மையை மக்கள் புரிந்து கொள்வார்கள். நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று அதில் கூறி இருக்கிறார்.
Prev Post