Take a fresh look at your lifestyle.

அறுவடை திருநாளில் ‘அறுவடை’ ஷூட்டிங் நிறைவு

145

அறுவடை திருநாளில் ‘அறுவடை’ ஷூட்டிங் நிறைவு
‘லாரா’ திரைப்படத்தைத் தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘அறுவடை’ .இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கதையின் நாயகனாக கார்த்திகேசன் நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்தி வீரன் சரவணன் நடிக்க, ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, ரகு ஸ்ரவண் குமார் இசை அமைக்கிறார். கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் ‘அறுவடை’ படத்தின் ஷூட்டிங் பொங்கல் விழாவுடன் கோயம்புத்தூரில் முடித்தனர்.