Take a fresh look at your lifestyle.

செம லவ் மூடில் மிருணாள் தாகூர்

125

செம லவ் மூடில் மிருணாள் தாகூர்
நடிகர் தனுசும், நடிகை மிருணாள் தாக்கூரும் காதலித்து வருவதாகவும், இருவரும் அடுத்த மாதம் 14-ந்தேதி திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்றும் கடந்த சில நாட்களாக செய்திகள் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதற்க்கு தனுசும், மிருணாள் தாக்கூரும் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்து வருகின்றனர். இதற்க்கு மத்தியில் கடந்த 2 தினங்களாக மிருணாள் தாக்கூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதோடு சமீபகாலமாக காதல் பாடல்களை பின்னணியாக கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கண்ணாளனே… பாடலுடன் மாமன்காரன் ராத்திரி வந்தா… என்ற ஹம்மிங் பாடலை மும் வைத்திருந்தார். அதோடு மேலும் பல ரொமான்ஸ் பாடல்களை வைத்து செம லவ் மூடில் இருக்கிறார்.