துணை ஜனாதிபதி தேர்தல்: NDA வேட்பாளருக்கு அதிக ஆதரவு!
குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் NDA வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
இரு அவையில் மொத்தமுள்ள 788 உறுப்பினர்களில் 7 இடங்கள் காலியானது போக வேட்பாளரின் வெற்றிக்கு 391 வாக்குகள் தேவை.
NDA கூட்டணிக்கு 422 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
அதனால் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என தகவல்?.